கோயம்புத்தூர் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

49514130

 

கோயம்புத்தூர் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் கோயம்புத்தூர் பற்றி அறிவேதுமில்லாதவன்.

[எப்பொருளையும் பற்றி நீ அறியக்கூடியதெவை? Download For Offline Use]

கோயம்புத்தூர் ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

கோயம்புத்தூர் பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

Advertisements

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கோயம்புத்தூர் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

 1. கோயமுத்துரான் says:

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  பொள்ளாச்சி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  பொள்ளாச்சி ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  மேட்டுப்பாளையம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  மேட்டுப்பாளையம் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  திருப்பூர் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  திருப்பூர் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  அன்னூர் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  அன்னூர் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  உடுமலைப்பேட்டை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  உடுமலைப்பேட்டை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  ஊட்டி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  ஊட்டி ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  கூடலூர் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  கூடலூர் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  குன்னூர் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  குன்னூர் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  சிறுமுகை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  சிறுமுகை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  வால்பாறை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  வால்பாறை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  சாடிவயல் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  சாடிவயல் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  துடியலூர் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  துடியலூர் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

 2. தினமலரிலிருந்து (சுட்டது) says:

  வடக்கே தலைமலை என்றழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம் தெற்கே பழநி,கிழக்கே கொல்லிமலை, மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலை சூழந்த கொங்கு மண்டலத்தில் கோவையும் ஒரு பகுதியாகும்.

  கி.பி.3ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆண்டது கன்னடம் பேசும் கங்க மன்னர்கள். பின்னர் கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் கோவையை ஆட்சி செய்துள்ளனர்.

  பரப்பளவு : 7469 சதுர கிலோமீட்டர்
  மக்கள் தொகை : 42,71,856

  வரலாறு:

  இன்று தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய நகராக காட்சியளிக்கும் கோவை நகரம், ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒருபகுதியாக இருந்தது.

  வடக்கே தலைமலை என்றழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம், தெற்கே பழநி, கிழக்கே கொல்லிமலை, மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலை சூழ்ந்த கொங்கு மண்டலத்தில் கோவையும் ஒருபகுதியாகும்.

  கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆண்டது கன்னடம் பேசும் கங்க மன்னர்கள். பின்னர் கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் கோவையை ஆட்சி செய்துள்ளனர்.

  வஞ்சித்துறைமுகம் என அழைக்கப்படும் இப்போதைய கேரள கடற்கரையில் வந்திறங்கிய ரோமானிய வியாபாரிகள், கோவை வழியாக முட்டம் மற்றும் கொடுமணல் வந்து ரத்தின கற்களை வாங்கி சென்றுள்ளனர். திருப்பூரில் இருந்து 20 கி.மீ., தூரமுள்ள கொடுமணலில் நடந்த அகழ்வாராய்ச்சியில் இங்கு ரோமானியர்கள் வந்து சென்றதின் அடையாளமாக ஏராளாமான பொருட்கள் கிடைத்துள்ளன.

  நொய்யல் நதி: கோவை நகரம் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளாக காட்சியளித்தது. கிடைத்த சில இடங்களில் நெல், கரும்பு, வாழை என பயிரிடப்பட்டது. இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது காஞ்சிமாநதி என அழைக்கப்பட்ட நொய்யல் நதியாகும்.

  நொய்யல் ஆற்றின் குறுக்கே 700 ஆண்டுகளுக்கு முன்பே 23 தடுப்பணைகள் கட்டி, 100 கி.மீ., தூரத்திற்கு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 36 குளங்களில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

  கோவையின் நிலத்தடி நீர்மட்டம் இன்றும் சீராக இருக்க நொய்யல் ஆறும், இதன் குளங்களுமே முக்கிய காரணங்களாகும். நொய்யல் ஆற்றின் கரையில் திருப்பேரூர் என்று அழைக்கப்படும் இடத்தில் இப்போது பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

  லிங்க வடிவத்தில் இங்கு இருந்த சிவபெருமானுக்கு காமதேனு தினமும் பால் வார்த்து வந்தது. இதை அறியாத கன்று, காலால் இந்த இடத்தை இடறவே, இங்கு ரத்தம் வெளிவந்தது. இதை கண்டு காமதேனு வருந்தவே, சிவபெருமான் அங்கு தோன்றி, காமதேனுவுக்கு அருள்பாலித்தார். இந்த இடமே பேரூர் பட்டீஸ்வரர் கோயிலானது.

  சிவபெருமானின் பக்தரான சுந்தரர் இங்கு வரவேண்டும் என்பதற்காக, இறைவனும் சக்தியும், சாதாரண உழவர் வேடத்தில் விவசாயம் செய்து, சுந்தரரை இங்கு அழைத்து வந்ததாக பாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கோயிலுக்கு அப்பர் பெருமானும் வந்து சென்றதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

  பேரூர் கோயிலில் விஜயநகர பேரசின் காலத்தில் மாதையன் என்ற மன்னர் கட்டிய தெப்பக்குளம் இன்றும் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. பேரூர் கோயிலின் கனகசபை மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை. கி.பி. 17 ம் நூற்றாண்டில் அழகாத்திரி நாயக்கரால் இந்த மண்டபம் கட்டப்பட்டது. அற்புதமான நடன அசைவுகளுடன் காணப்படும் இந்த சிலைகள் பேரூர் கோயிலுக்கு பெருமை சேர்க்கிறது.

  18ம் நூற்றாண்டின் பாதிவரை, மைசூர் அரசர்களின் கைகளிலும் பின்னர் ஆங்கிலேயர்கள் கைகளிலும் கோவை வந்தது. 1799ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் முழு அளவில் கோவையை கைப்பற்றி பல்வேறு சீர்திருத்தங்களை செய்தனர். கோவை மாவட்டம் முழுவதும் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற கரிசல் நிலம் உள்ள பகுதியாகும். எனவே, இங்கு வெளிநாட்டு பருத்தியை விதைக்க திட்டமிடப்பட்டது. 1819ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் வியாபார அதிகாரியாக இருந்த ராபர்ட்ஹீத் என்பவர், போர்போன் என்ற பருத்தியை கோவைக்கு கொண்டுவந்து விவசாயிகளை விதைக்க வைத்தார். அப்போது முதல் பருத்தி உற்பத்தியும் இதை நூலாக மாற்றும் தொழிற்சாலைகளும் கோவையில் உதயமானது. இதுவே காலப்போக்கில் கோவையில் மிகப் பெரிய தொழிற்புரட்சியை உருவாக்கி, தென்னிந்தியாவின் ‘மான்செஸ்டர்’ என்ற பெயரை கோவைக்கு உருவாக்கி தந்தது.

  வியாபாரம் பெருகுவதற்காக, 1856 ம் ஆண்டு, கோவையில் இருந்து போத்தனூர் வழியாக சென்னைக்கு இருப்பு பாதை போடப்பட்டது. பிறகு மேட்டுப்பாளையத்திற்கும், பின்னர் கோவை- ஈரோட்டிற்கு மற்றொரு இருப்பு பாதைகள் போடப்பட்டது.

  அப்போதைய கோவை நகரின் வெளியே, 1862ம் ஆண்டு 190 ஏக்கரில் மிகப் பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது. இது ஆறு ஆண்டுகள் கட்டப்பட்டு 1868 ம் ஆண்டு முடிக்கப்பட்டது. செக்கிழுத்த செம்மல் விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அடைக்கப்பட்டது இந்த சிறையில்தான். இவர் இழுத்த செக்கு இன்றும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

  கோவை நகரை நிர்வகிக்க 1865 ம் ஆண்டு முதல் நகரசபை அமைக்கப்பட்டது. அது இப்போது மாநகராட்சியாக உயர்ந்துள்ளது.

  கோவை குற்றாலம்:
  மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் நீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிறுவாணி மலை அடிவாரத்தில் அருவியாக கொட்டுகிறது. பச்சை பசேல் என்ற மரங்களின் நடுவே குளிர்ந்த நீராக கொட்டும் இதை கோவை குற்றாலம் என அழைக்கின்றனர். இந்த இடம் கோவை நகரில் இருந்து 24 கி.மீ., தூரத்தில் உள்ளது.

  வைதேகி நீர்வீழ்ச்சி:
  கோவை குற்றாலம் போன்றே இதுவும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. காஞ்சிமாநதி என அழைக்கப்பட்ட இந்த இடத்தில் “வைதேகி காத்திருந்தாள்’ படம் எடுக்கப்பட்டது. அதன் பிறகு இதை வைதேகி நீர்வீழ்ச்சி என அழைக்க துவங்கிவிட்டனர்.

  சிறுவாணி அணை:
  கோவை நகர மக்களுக்காக நரசிம்மலு நாயுடு என்பவர் 1889ம் ஆண்டு சிறுவாணி திட்டத்தை அளித்தார். பின்னர் 1922ம் ஆண்டு பரிசீலிக்கப்பட்டு 1930 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. கோவை நகர மக்களின் முக்கிய குடிநீர் தேவையை சிறுவாணி நீர்தான் தீர்த்து வைக்கிறது. உலகில் இரண்டாவது மிக சுவையான குடிநீர் என சிறுவாணி நீர் புகழப்படுகிறது. வனத்துறையின் அனுமதி பெற்று இந்த அணைக்கு செல்லலாம்.

  விவசாய பல்கலை கழகம்:
  1907ம் ஆண்டு விவசாய ஆராய்ச்சிக்காக கோவையில் மையம் துவங்கப்பட்டது. பின்னர் விவசாய கல்லூரியாகவும், இன்று தமிழ்நாடு விவசாய பல்கலை கழகமாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கான வேளாண் ஆராய்ச்சியாளர்கள் இங்கிருந்து உருவாகியுள்ளனர்.

  மணிக் கூண்டு:
  கோவை நகரில் பரபரப்பு மிகுந்த டவுன்ஹாலில் 19 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மணிக் கூண்டு கட்டப்பட்டது. இதை கட்டியவர் திருவேங்கடசாமி முதலியார். இதன் அருகே இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணியின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், விக்டோரியா ஹாலும் கட்டப்பட்டது. இவை இரண்டும் கோவை நகரின் கலைச்சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன.

  மருதமலை:
  கோவைக்கு வடமேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் மருதமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து 599 அடி உயரத்தில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோயில் மிக பிரசித்தி பெற்றது.

 3. தினமலரிலிருந்து (சுட்டது) says:

  கோயம்புத்தூர் மருத்துவமனை:

  ஜி.ஆர்.சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனை
  30, ராம் கார்டன்ஸ், சவுரிபாளையம் சாலை,கோவை- 641028;
  போன்: 91 422 2315717; 2317012; 2316971

  ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை
  அவினாசி சாலை, பி.என்.பாளையம், கோவை- 641037;
  போன்: 91 422 2211000

  எல்லன் மருத்துவமனை
  284, சத்தி சாலை, காந்திபுரம், கோவை- 641012;
  போன்: 91 422 2526922; 2495972; 2495920

  ஈஸ்வர் நர்சிங் ஹோம்
  செல்வபுரம், கோவை- 641026;
  போன்: 91 422 2347807

  டாக்டர் செங்கோட்டையன் மருத்துவமனை
  454, ராதாகிருஷ்ணா சாலை, டாட்டாபாட், கோவை- 641012;
  போன்: 91 422 2499135

  டாக்டர் எஸ்.ஜி.ராஜரத்தினம் மருத்துவமனை
  96, விவேகானந்தா சாலை, கோட்டூர், கோவை- 641009;
  போன்: 91 422 236730; 2236262

  கோவை சிறுநீரக மையம்
  738-பி, புளியகுளம் சாலை, கோவை- 641045;
  போன்: 91 422 2321006; 2321007; 2314255

  பாலகிருஷ்ணன் மருத்துவமனை
  295, 100 அடி சாலை, டாட்டாபாட், கோவை- 641012;
  போன்: 91 422 2497114; 2493978

  பாலச்சந்திரன் நர்சிங் ஹோம்
  121, காளீஸ்வரா நகர், காட்டூர், கோவை- 641009;
  போன்: 91 422 2236889

  அரவிந்த் மருத்துவமனை
  415, பாலக்காடு பிரதான சாலை, குனியமுத்தூர், கோவை: 641008;
  போன்: 91 422 2673888

  அருண் சர்ஜரி மருத்துவமனை
  446, டட்டர் நஞ்சப்பா சாலை, கோவை- 641018;
  போன்: 91 422 2236967

  அபர்ணா மருத்துவமனை
  பாலக்காடு சாலை, கோவை- 641008;
  போன்: 91 422 2250700

  அன்னை ஆர்த்தோபீடிக்ஸ் மையம்
  31/7, 10வது தெரு, ஜிபுரம், கோவை;
  போன்: 91 422 2494244

  அழகேந்திரன் ஆர்த்தோபீடிக்ஸ் மையம்
  95, 97, சாஸ்திரி சாலை, ராம்நகர், கோவை- 641009;
  போன்: 91 422 2233923

  அகிலாஷ் ஆர்த்தோபீடிக்ஸ் மருத்துவமனை
  எண்.95-97, சாஸ்திரி சாலை,, ராம்நகர், கோவை- 641009;
  போன்: 91 422 2232277; 2235777

  அபினாந்த் மருத்துவமனை
  237-அப்/7, பொள்ளாச்சி பிரதான சாலை. சுந்தராபுரம், கோவை- 641024;
  போன்: 91 422 2673810

  ஏரெஸ் ஆர்த்தோடான்டிக் மற்றும் செராமிக் டென்டல் மையம்
  93, டி.பி.சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை.
  91 422 2555532

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s