கழுதை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

donkey

கழுதை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் கழுதை பற்றி அறிவேதுமில்லாதவன்.

[எப்பொருளையும் பற்றி நீ அறியக்கூடியதெவை? Download For Offline Use]

கழுதை ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

கழுதை பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கழுதை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  1. InLove says:

    1. தங்கையுடன் திருமணம்
    2. அம்மா- ககன் வாழ்க்கையில் திருப்பம்.
    3. பெரியம்மா சின்னம்மா
    4. அக்காவுக்கு பிள்ளை கொடுத்த தம்பி
    5. சசியும் அவள் தம்பியும்
    6. அக்காவயும் தங்கையையும்
    7. சக்களாத்தி பேபி
    8. சலிமின் அம்மா அவனுக்கு
    9. பொண்டாட்டியானாள் 8. எக்சேஞ் மேளா
    10. இன்செஸ்ட் பிட்வீன் பிரதர் அன்ட் சிஸ்டர்
    11. பார்வதி அம்மா
    12. காமத்தீ
    13. ரெண்டு பொண்டாட்டிக்காரன்
    14. ஸ்டெல்லா & ஜெப்ராஜ்
    15. அத்தை வயது 39
    16. வசந்தம் மறுபடியும்
    17. நண்பனின் மனைவிக்கு கொடுத்த குழந்தை
    18. மாமியுடன் லெஸ்பியன் உறவு
    19. இனிய குடும்பம்
    20.நினைவோ ஒரு பறவை
    21.நிறம் மாறிய பூக்கள்
    22.பூஜைக்கு ஏத்த பூ இது
    23.ஆடியில் மாறிய ஜோடி
    24. இனிய குடும்ப விருந்து

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?