தலைமுடி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

idli

தலைமுடி ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் தலைமுடி பற்றி அறிவேதுமில்லாதவன்.

[The Expected Knowledge    ஞானசூத்திரம்]

தலைமுடி ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

தலைமுடி பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.

19 Responses to தலைமுடி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  1. மொட்ட‌ச்சி says:

    பொட்டு பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    பொட்டு ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் பொட்டு பற்றி அறிவேதுமில்லாதவன்.

    —————————————

    தலைமுடி கொ‌ட்டு‌‌கிறது, தலை‌யி‌ல் அ‌திகமான பொடுகு என கவலை‌ப்படு‌ம் பெ‌ண்களே இ‌ல்லை. கவலை‌ப்ப‌ட்டு ப‌ட்டு அ‌திகமாக முடி கொ‌ட்டுவத‌ற்கு வ‌ழிவகு‌ப்பா‌ர்களே‌த் த‌விர, அத‌ற்கு எ‌ன்ன செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்.

    நா‌ம் செ‌ய்வதெ‌ல்லா‌ம் கூ‌ந்தலு‌க்கு எ‌திரான ‌விஷய‌ங்க‌ள். அ‌ப்படி இரு‌க்க கூ‌ந்த‌ல் ‌மீது நா‌ம் ப‌ழிபோடுவோ‌ம்.

    முத‌லி‌ல் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.

    WDகுறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற நோய்த் தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.

    அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

    இதுவரை நா‌ம் பா‌ர்‌த்தது நமது ஆரோ‌க்‌கிய‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டது. இ‌னி கூ‌ந்தலு‌க்கு நா‌ம் செ‌ய்யு‌ம் தொ‌ந்தரவுக‌ள் எ‌ன்னவெ‌ன்பதை‌ப் பா‌ர்‌க்கலா‌ம்.

    குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்‌றினா‌ல் கு‌ளி‌த்த ‌பிறகு கூ‌ந்த‌லி‌ல் அ‌திக ‌சி‌க்கு ஏ‌ற்படாம‌ல் இரு‌க்கு‌ம். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல தலை. எனவே, தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக ‌நிறைய த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு அலசவும்.

    தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும் இருக்கும்.
    மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷாம்பூ போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்குப் பிறகு ஷாம்பூ பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷாம்பூ போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசி விடலாம்.

    குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். அதற்குப் பதிலாக உங்கள் கூந்தலை 5 நிமிடம் டவலில் சுற்றி வையுங்கள். ஹேர் ட்ரையரை, முடியின் நுனிப்பாகத்தைவிட வேர்ப்பாகத்தில் நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக்கூடும். ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். அப்படி பயன்படுத்தும்போது ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். அதேபோன்று ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதையும் தவிர்க்கவும். உலர்ந்த கூந்தல் கொண்டவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்.

    உங்கள் தலைமுடியைப் பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கியப் பங்குண்டு. தலை‌க்கு கு‌ளி‌த்தது‌ம் உடனடியாக உ‌ங்க‌ள் ‌சீ‌ப்புகளையு‌ம் ந‌ன்கு கழுவுவது ந‌ல்லது. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பைப் பயன்படுத்துவது நல்லது.

    சுருட்டை முடி உள்ளவர்கள் முடியை ந‌ல்ல முறை‌யி‌ல் பராம‌ரி‌த்தா‌ல் அழ‌கிய கூ‌ந்தலை‌ப் பெறலா‌ம். பெரு‌ம்பாலு‌ம் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும்.

    உங்கள் தலைமுடியை நன்றாக மசாஜ் செய்யுங்கள். கைகளால் முடியை அழுத்தமாகத் தேய்ப்பதற்குப் பெயர் மசாஜ் அல்ல. விரல் நுனிகளால் தலைமுடியை மெதுவாக தேய்க்கவும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி நீளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வளரும். எனவே வாரந்தோறும் எண்ணை தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.

    பல‌ரு‌ம் தலை‌‌க்கு எ‌ண்ணெ‌ய் வை‌க்கு‌ம் பழ‌க்கமே இ‌ல்லாம‌ல் இரு‌க்‌கி‌ன்றன‌ர். அதனா‌ல் தலை‌க்கு‌ம் பா‌தி‌ப்பு, அவ‌ர்களது உட‌ல்‌நிலை‌க்கு‌ம் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. எனவே, வார‌த்‌தி‌ல் ஒரு முறையாவது தலை‌க்கு தே‌‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் வை‌‌ப்பதை பழ‌க்கமா‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். தலை முடியையு‌ம், சரும‌த்தையு‌ம் பாதுகா‌ப்போ‌ம்.

  2. மொட்ட‌ச்சி says:

    *முடி வளர**,* *முடி கருமையாக மற்றும்** **முடி கொட்டுவது நிற்க்க சில
    குறிப்புகள்:-*

    – முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்.
    – கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து
    தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.
    – நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி
    உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
    – சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால்
    முடி உதிராது.
    – செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி
    உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
    – முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய்
    போட்டு குளித்தால்
    தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
    – வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5
    நிமிடம் ஊறியதும்
    குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி
    கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை
    தடுக்கும். கருகருவென
    முடி வளர தொடங்கும்.

    *மூலம் :* *S.P.* *கலா** ,*கருங்காலக்குடி*கிராமம்**, **தமிழ்நாடு*

  3. மொட்ட‌ச்சி says:

    தலைமுடி இதனால் பலருக்கு பல பிரச்சனைகள். குறிப்பாக சின்ன வயதில் முடிக்கொட்டி விடுபவர்கள் படும் பாடு இருக்கிறதே.. அவர்களை கேட்டால் தெரியும் இந்த தலைமுடி அவர்களுக்கு எத்தனை முக்கியம் என்று.

    தலைமுடி அதிகமாக கொட்டியிருப்பவர்கள் ஞாபகமறதி அதிகம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. இது தவிர்த்து குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, சித்தப்பா, மாமா என்று யாருக்கும் இப்படி இருந்தால் அவர்கள் மேல் பழியை போட்டு உங்களால் தான் எனக்கு இப்படி இருக்கிறது பரம்பரை குறை இது என்று சொல்லிவிடலாம்.

    நடிகர் சத்யராஜ் போல “நாங்க எல்லாம் தலைக்கு மேல் இருப்பதை நம்பி வாழ்பவர்கள் இல்லை, தலைக்கு உள் இருப்பதை நம்பி வாழ்பவர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் திரைபடங்களில் பாவம் விக்’ஐ நம்பி தான் தன் வாழ்க்கைக்கு தேவையானதை அவரும் சம்பாதிக்கிறார்.

    என்னுடைய மூன்று வயது போட்டோவில் “பாப்” கட் தலை முடியோடு இருப்பேன். ரொம்ப அழகாக இருக்கும். ஆயாவிற்கு அது பிடிக்காது நன்றாக எண்ணெய் தேய்த்து முடியை எவ்வளவு வளர்க்க முடியுமோ அவ்வளவு வளர்த்து ஒரு காலக்கட்டத்தில் “இவமுடிய எவளால பின்ன முடியும். .பிடித்து சீவ முடியல, போடி போ நீயே பின்னிக்கோ” என்று எல்லோரும் விரட்டும் அளவிற்கு அடர்த்தியாக இருந்தது. ஆயா மட்டுமே என் தலையை தொடுவார்கள். அவர்களை விட்டால் நானே. எனக்கு குழந்தை பிறந்தபோது ஆஸ்பித்திரியில் இந்த தலைமுடியால் நான் பட்ட அவஸ்தை அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

    குழந்தை பெற்ற உடம்பு சிரமம் கொடுக்கக்கூடாது, இந்த மேட்டர் எல்லாம் எனக்கு அப்போது தெரியாது ஆயா சொல்லி தர மறந்துவிட்டார்கள் என்றே நினைக்கிறேன். எப்பவும் போல என் தலைமுடியை யாரும் பின்னிவிட முன்வாராததால், நானே அதை சீவி சிங்காரிக்க முற்பட்டு உடம்பு அலண்டு போக, ஜன்னி வந்தது தான் மிச்சம். தலைகுளித்தால் 2 நாட்களுக்கு உள்ளே ஈரம் இருக்கும், அது ஒரு அவஸ்தை. முடியை லூஸ் ஹேர் ஆக விடமுடியாது, விட்டால் போயிற்று, அச்சு அசல் பிசாசு போலவே இருக்கும்.

    இந்த தலைமுடியின் நிஜமான பிரச்சனைக்கு வருகிறேன். இப்போதைய சூழ்நிலையில் உயர் பதவி செல்ல செல்ல ரொம்பவும் எலிகண்ட் ஆக இருக்க வேண்டிய கட்டாயத்திலும் அவசியத்திலும் இருக்கிறோம். சில சமயங்களில் நம் வேலை சம்பந்தப்பட்டு நாம் பழகும் மனிதர்கள், கிளைன்ட்ஸ், பிஸினிஸ் விஷயமாக சந்திக்கும் உயர் அதிகாரிகள் எல்லோருமே முதலில் பார்ப்பது நம் தோற்றத்தை. அதில் முதல் இடம் தலைமுடி, நன்றாக எண்ணெய் தடவி வழித்து சீவி கொண்டு போகும் போதே. ஒரு மாதிரியாக பார்ப்பார்கள், அதற்கு பிறகு தான் நம்முடைய பேச்சு, நம் வேலை சம்பந்தப்பட்ட கோப்புகள், பிரசன்ட்டேஷன் எல்லாமே இதற்காகவே வெளியில் செல்லும் போது லூஸ் ஹேர் ஸ்டைலில் செல்ல வேண்டியுள்ளது.

    எனக்கும் இந்த தலைமுடியை என் இஷ்டத்திற்கு வெட்டிக்கொள்ள ஆசை.. ஆனாலும் என்னவோ இன்னும் செய்யவில்லை. ஜிம்’ல் தோழி தென்றல் நான் செல்லும் நேரத்திற்கு வருவார். ஒரு நாள் அவரின் தலைமுடி காதுக்கு மேல் வரை ஏறி, கந்தரகோலமாக வெட்டி இருந்தது. காலையில் அவளை அப்படி பார்த்தவுடன் எனக்கு அதிர்ச்சி. தென்றல் உன் தலைமுடிக்கு என்ன ஆச்சி என்றேன். அதற்கு அவள், அவளின் பெயரை போலவே மென்மையாக சிரித்து.. கவி.. கூல்.. நேத்து ராத்திரி ஒரு 12 மணி இருக்கும் இந்த தலைமுடி எனக்கு வேண்டாம் என்று என் மனசு சொல்லிக்கிட்டே இருந்தது.. எழுந்து..நானே கட கட’ன்னு வெட்டிவிட்டேன்.. ஓவர் ..!! எனக்கு டென்ஷன் குறைஞ்சு போச்சி, நானே வெட்டியதால் இப்படி ஆகிபோச்சி.. We need this kind of changes in our day today life, so better you do dont think more..” இது மாதிரி செய்துடு அப்புறம் தலை எழுத்து பார்லர் போய் சரி பண்ணனும் ‘ என்றாள்.

    எனக்கு ஆச்சரியம், சிரிப்பு எல்லாம் சேர அடக்க முடியாமல் அவளை பார்த்து சிரித்தேன், அவளும் என்னுடன் சேர்ந்து சிரித்தாள். இது தான் மாற்றம் என்பது, அவள் அதற்கு அப்புறமும் சொன்னது, எவ்வளவு நாள் என் முகத்தை இப்படி ஒரே மாதிரியாக பார்த்து கொண்டு இருப்பது.. இப்போது இந்த தலை அலங்காரத்தில், நான் முன்பை விடவும் அழகாக எனக்கு தெரிகிறேன், எனக்கு இன்னும் தன்னம்பிக்கை அதிகம் வந்து இருக்கிறது, நீயும் செய், உனக்கும் வரும் என்றாள். ஆழ்ந்து யோசித்து பார்த்ததில் உண்மையாக இருக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன.

    புது வீடு, புதிய உடைகள், புதிய வண்டி, புதிய நட்பு, புதிய வானம், புதிய மண் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    மாற்றங்கள் அவசியம் தேவை அது எந்த ரூபத்தில் எப்படி இருந்தால் என்ன… ??? மாற்றங்கள் கண்டிப்பாக நமக்கு புதுவிதமான மனதிடத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கத்தான் செய்கின்றன. தலைமுடி’யும் இதில் அடங்கும்.

  4. மொட்ட‌ச்சி says:

    சங்க இலக்கியங்களில் பெண்களைப் பற்றி குறிப்பிடுகையில் கார் கூந்தல் அழகி என்றும், கூந்தலைப் பாயாக விரித்தாள் என்றும் வர்ணிப்பதை அறிகிறோம்.

    ஆனால், தற்காலைப் பெண்களில் எத்தனை பேருக்கு அடர்த்தியான, கருமை நிற கூந்தல் உள்ளது.

    கூந்தல் பராமரிப்பு என்பதே ஒரு தனிக்கலை எனலாம். பாட்டிமார், அம்மா, அக்காள் போன்றவர்கள் உதவியுடன் கூந்தலை சிக்கெலெடுத்து, பின்னி, மலர்களால் அலங்கரித்து சிங்காரிப்பதெல்லாம் இன்றையே அவசரகதி உலகில் சாத்தியமா? நிச்சயம் இல்லை.

    என்றாலும், ஒரு சில நடைமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கூந்தலை சிறப்பாக பராமரிக்க முடியும்.

    ரசாயனம் கலந்த தைலங்கள் மற்றும் எண்ணெய், கிரீம் போன்றவற்றை தடவுவது, மனக்கவலை, ஊட்டச்சத்துக் குறைபாடு, முறையற்ற பராமரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தலைமுடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

    தலைமுடியில் வறட்சி ஏற்பட்டு நுனிப்பகுதியில் பிளவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் பெண்களின் கூந்தல் அழகு கெடுகிறது.

    இந்தப் பிரச்னைக்கு எளிதாகத் தீர்வு காண, நுனிப் பகுதியை அடிக்கடி சிறிய அளவில் வெட்டி விட்டுக் கொள்ளலாம். மாதத்துக்கு ஒரு முறையாவது இப்படிச் செய்வது பலன் அளிக்கும்.

    மேலும் மாதம் ஒருமுறை ஷாம்பூ தடவிய பின் நீண்ட நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். சிறந்த நிறுவனங்களின் பிராண்டட் ஷாம்பூகளையே பயன்படுத்த வேண்டும். தலைமுடியை அதிக சூட்டில் உலர்த்த வேண்டாம்.

    குளித்தவுடன் ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். வெளியில் செல்லும்போது தொப்பியை உபயோகிக்கலாம். சூரிய ஒளியிலிருந்து முடியைப் பாதுகாக்கவும்.

    கூந்தலை பராமரிப்பதற்கென்ற சென்னை போன்ற நகரங்களில் ஏராளமான அழகு நிலையங்கள் உள்ளன. முடிந்தால், அவ்வப்போது அதுபோன்ற அழகு நிலையங்களுக்குச் சென்று கூந்தல் பராமரிப்பைக் கற்றுக் கொண்டு, பின் நீங்களாகவே வீட்டில் பராமரிக்கலாம்.

  5. மொட்ட‌ச்சி says:

    தலைமுடி பாதுகாப்பிற்கு சில எளிய குறிப்புகள்:

    வாரத்திற்கு இருமுறை தலைக்கு எண்ணெய் தடவி ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லது.

    ஈரமான தலைமுடியை நேராக ‘ட்ரையர்’ என்ற கருவி போட்டு காய வைக்க கூடாது.

    தலைமுடியை ந‎ன்றாகத் துவாலையால் துடைத்து விட்டு ‘ட்ரையர்’ போட்டு காய வைக்கலாம்.

    தலைமுடிக்கு பயன்படுத்தும் ஹேர் யில், ஷாம்பூ, முதலியவற்றை அடிக்கடி மாற்றக் கூடாது.

    ஒருவர் உபயோகித்த சீப்பு துவாலையை மற்றவர் உபயோகிக்க கூடாது.

    தலைமுடி நுனியில் அல்லது மேல்புறம் ப்ளாஸ்டிக் ரப்பர் பாண்ட், ப்ளாஸ்டிக் ஹெட்பாண்ட் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

    வெயிலில் போகும் போது தலைமுடியை வெயில் படாமலிருக்கும்படி கவனமாக குடை அல்லது தொப்பி ‘ஸ்கார்ப்’ பய‎ன்படுத்திப் பாதுகாக்கவும்.

  6. மொட்ட‌ச்சி says:

    தலைமுடி வலுவா உறுதியோட இருக்க என் அம்மா ஒரு ஸ்பெஷல் மிக்ஸ் தயார்செய்வார்கள். நெல்லிக் காய்பொடி, மருதாணிப்பொடி, தயிர், ஒரு முட்டையின் வெள்ளைக்கரு எல்லாம் கலந்து தலையில் பூசி, அரை மணி ஊறிய பிறகு சீயக்காய் போட்டு குளிச்சோம்னு வெச்சுக்கங்க.. சூப்பர் கூந்தலழகி நாமதான்.

  7. வேலைக்காரி says:

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    பேன் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    பேன் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    பொடுகு பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    பொடுகு ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

    _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

    மூட்டைப்பூச்சி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    மூட்டைப்பூச்சி ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  8. சஞ்சீவினி says:

    சட்டம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    சட்டம் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் சட்டம் பற்றி அறிவேதுமில்லாதவன்.

  9. அபிராமி says:

    வண்டு பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    வண்டு ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் வண்டு பற்றி அறிவேதுமில்லாதவன்.

  10. அபிராமி says:

    ஆமை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    ஆமை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் ஆமை பற்றி அறிவேதுமில்லாதவன்.

  11. அபிராமி says:

    தர்பூசணி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    தர்பூசணி ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் தர்பூசணி பற்றி அறிவேதுமில்லாதவன்.

  12. Namitha says:

    கம்பு பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    கம்பு ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் கம்பு பற்றி அறிவேதுமில்லாதவன்.

  13. Namitha says:

    சோளம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    சோளம் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் சோளம் பற்றி அறிவேதுமில்லாதவன்.

  14. Namitha says:

    மாதுளை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    மாதுளை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் மாதுளை பற்றி அறிவேதுமில்லாதவன்.

  15. Namitha says:

    கருவாடு பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    கருவாடு ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் கருவாடு பற்றி அறிவேதுமில்லாதவன்.

  16. Namitha says:

    வெண்டைக்காய் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    வெண்டைக்காய் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் வெண்டைக்காய் பற்றி அறிவேதுமில்லாதவன்.

  17. Namitha says:

    கண் இமை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    கண் இமை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் கண் இமை பற்றி அறிவேதுமில்லாதவன்.

  18. Namitha says:

    ஏலக்காய் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

    idli

    ஏலக்காய் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
    1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
    2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
    3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
    4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
    5. அத‌ன் உருக்க‌ள் எவை?
    6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
    7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
    இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் ஏலக்காய் பற்றி அறிவேதுமில்லாதவன்.

  19. µ ¯ ¯ ¯ š ¯ š ¿ ¾ Ž ¸ ¯.

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?