கோழி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

The Intellectual Rule Book
இந்த நூலில் இடம்பெற்றுள்ள கேள்விகளை உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுவிடாதீர்கள்! ஆசிரியர்கள் ஓட்டம் பிடித்து விடுவார்கள்! Download

CHICKEN1

கோழி ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
5. அத‌ன் உருக்க‌ள் எவை?
6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் கோழி பற்றி அறிவேதுமில்லாதவன்.

[The Expected Knowledge    ஞானசூத்திரம்]

கோழி ப‌ற்றி ஒருவ‌ன் கூற‌விருப்ப‌வை:
அது பாக‌ம் பாக‌மாக‌ப் ப‌குப‌ட‌க்கூடிய‌ ஒன்றாகும்.
அதிலிருப்ப‌து ஏனைய‌வைக‌ளிலும் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கிற‌து.
அது ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டைகிற‌து. அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கிற‌து.
அது ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து.
அத‌ற்குப் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கின்ற‌ன‌.
அது ப‌ய‌ன‌ற்ற‌ ஒன்ற‌ல்ல‌, தேவையான‌ ஒன்றாகும்.

கோழி பற்றி பள்ளி கல்லூரிகளில் பயின்றவன் கூறவிருப்பவைகளில் எவை பள்ளி கல்லூரிகளில் பயிலாதவனால் கூறமுடியாதவைகள்?

idli

2832408373_da6de471ae

Downloads:
எப்பொருளையும் பற்றிய‌ உன் அறிவு எதிர்பாராத‌த‌ல்ல‌!
The Expected Knowledge
The Knowledge Expansion Manual

Advertisements

About Sivashanmugam Palaniappan

ஒன்றுமில்லாமல் ஒன்றுமிருக்காது! ஒன்றை முழுமையாக அறிந்துகொள்ள அதன் பாகங்களை மட்டும் அறிந்தால் போதாது; அதன் தனித்தன்மைகளையும், தொடர்புகளையும், தாக்கங்களையும், திரிவுகளையும், பயன்களையும், மாற்றுக்களையும் அறியவேண்டும். ~ சிவஷண்முகம்
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

19 Responses to கோழி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

 1. தமிழன் says:

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  கொக்கு பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  கொக்கு ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  நண்டு பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  நண்டு ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  நரி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  நரி ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  முதலை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  முதலை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  குரங்கு பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  குரங்கு ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  கரடி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  கரடி ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  சிங்கம் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  சிங்கம் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  புலி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  புலி ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  மான் பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  மான் ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  காடை பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  காடை ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  கிளி பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  கிளி ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?

  _/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/
  மைனா பற்றி அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

  மைனா ப‌ற்றி உன் அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள அறியப்ப‌ட‌ வேண்டியவைக‌ள்:
  1. அத‌ன் பாக‌ங்க‌ள் எவை?
  2. அதிலிருப்ப‌து, ம‌ற்ற‌ எதிலிருக்கிற‌து?
  3. அத‌னோடு இணைந்திருப்ப‌வைக‌ள் எவை?
  4. அதைப் பாதிப்ப‌வைக‌ள் எவை?
  5. அத‌ன் உருக்க‌ள் எவை?
  6. அத‌ற்குப் ப‌திலாக‌ இருக்கும் மாற்றுக‌ள் எவை?
  7. அத‌னால் ஏற்ப‌டும் ப‌ய‌ன்க‌ள் எவை?

 2. கோழி மனிதனால் வீடுகளிலும் அதற்கான கோழிப் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு பறவையாகும். இதில் பெண்ணினம் கோழி எனவும், ஆணினம் சேவல் எனவும் வழங்கப்படுகிறது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது ([1]). இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் தொழில்முறை கோழிப் பண்ணைகளுக்கு பெயர் பெற்றது.

 3. சிக்கன் செட்டிநாடு

  சிக்கன் (1/2 கிலோ)., நன்கு சுத்தம் செய்து., துண்டுகள் செய்து கொள்ளவும். பெரிய வெங்காயம் (2), நறுக்கிக் கொள்ளவும், தக்காளி (1) நறுக்கிக் கொள்ளவும், இஞ்சி (1″), பூண்டு (4 பல்) தட்டிக் கொள்ளவும்.

  மசாலா பொடி தயாரிக்கும் முறை (வற்றல் மிளகாய் (4), மிளகு (1/4 தேக்கரண்டி), தனியா (1 1/2 தேக்கரண்டி), சீரகம் (1 தேக்கரண்டி), பட்டை (1″), ஏலக்காய்(2), கிராம்பு (3), வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு, தேங்காய் துருவல் (1 1/2 மேசைக் கரண்டி) சேர்த்து அரைத்து உபயோகிக்கவும்).

  வாணலியில் 50 கிராம் எண்ணை ஊற்றி., பட்டை (1/2″), கிராம்பு (2), கறிவேப்பிலை சிறிது போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் சிக்கன் கலவையைச் சேருங்கள். இத்துடன் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து சிக்கனை நன்றாக வேக வையுங்கள். எண்ணை மிதந்ததும் இறக்கவும்.

 4. சிக்கன், உருளைக் கறி

  சிக்கன் (1/2 கிலோ)., நன்கு சுத்தம் செய்து., துண்டுகள் செய்து கொள்ளவும். பெரிய வெங்காயம் (2), நறுக்கிக் கொள்ளவும், இஞ்சி (1″), பூண்டு (4 பல்) தட்டிக் கொள்ளவும். பாலேடு (1 தேக்கரண்டி) எடுத்து வைத்துக் கொள்ளவும். கெட்டித் தயிர் (1/4 கப்) எடுத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கு (1/4 கிலோ) நறுக்கிக் கொள்ளவும்.

  சிக்கனை சிறு, சிறு துண்டுகளாக்கி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிது உப்பு தடவி தனியே வைத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து இத்துடன் மஞ்சள்தூள் (1/2 தேக்கரண்டி), பாலேடு, கட்டித் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  வாணலியில் 50 கிராம் எண்ணை ஊற்றி., வெங்காயத்தைக் கொட்டி பொன்நிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் சிக்கன் கலவையைச் சேருங்கள். இத்துடன் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து, சிக்கனை நன்றாக வேக வையுங்கள். சிக்கன் அரை வேக்காட்டில் இருக்கும் போது நறுக்கிய உருளைக் கிழங்கு, மசாலா பொடி சிறிது சேர்த்து சிறிது உப்பு சேர்த்து மசாலா பொருட்கள் சிக்கனில் நன்கு சேரும்படி புரட்டி வறுங்கள்.

  மசாலா பொடி தயாரிக்கும் முறை(மிளகு (4 தேக்கரண்டி), தனியா (4 தேக்கரண்டி), சீரகம் (3 தேக்கரண்டி), பட்டை (1″), ஏலக்காய்(2), கிராம்பு (4) வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு தேவையான பொழுது உபயோகிக்கவும்).

 5. சிக்கன் ட்ரை கறி

  சிக்கன் (1/2 கிலோ)., நன்கு சுத்தம் செய்து., துண்டுகள் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயம் (50 கிராம்), தக்காளி (1) நறுக்கிக் கொள்ளவும், இஞ்சி (1″), பூண்டு (4 பல்) தட்டிக் கொள்ளவும்.
  வெங்காயத்தை சிறிது எண்ணையில் நன்கு வதக்கி., அரைத்து கொள்ளவும்.

  வாணலியில் 50 கிராம் எண்ணை ஊற்றி., பட்டை(1), கிராம்பு(2), கறிவேப்பிலை சிறிது போட்டுத் தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது போடவும். பின்பு அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து எண்ணை பிரியும் வரை நன்கு வதக்கி, சிக்கனைச் சேருங்கள். பின்பு மஞ்சள் தூள் (1/4 தேக்கரண்டி), மிளகாய் தூள் (1 தேக்கரண்டி), தேங்காய் பால் (1 மேசைக் கரண்டி), தேவையான உப்பு சேர்த்து, 1/2 கப் நீர் ஊற்றி சிக்கன் நன்கு வெந்து, நீர் வற்றி கெட்டியான உடன் இறக்கவும்.

  சாதம், சப்பாத்தியைத் தொட்டுக் கொண்டு., இதை போட்டுத் தாக்குங்கள்.

 6. சிம்பிள் சிக்கன்

  சிக்கன் (1/2 கிலோ)., நன்கு சுத்தம் செய்து., துண்டுகள் செய்து கொள்ளவும். பெரிய வெங்காயம் (1) நறுக்கிக் கொள்ளவும், தக்காளி (1) நறுக்கிக் கொள்ளவும், இஞ்சி (1″) தட்டிக் கொள்ளவும்.

  வாணலியில் 50 கிராம் எண்ணை ஊற்றி., பட்டை(1), கிராம்பு(2), கறிவேப்பிலை சிறிது போட்டுத் தாளித்து, இஞ்சியைப் போடவும் பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து எண்ணை பிரியும் வரை நன்கு வதக்கி, சிக்கனைச் சேருங்கள். பின்பு மஞ்சள் தூள் (1/4 தேக்கரண்டி), மிளகாய் தூள் (1 தேக்கரண்டி), கொத்தமல்லித் தூள் (1 தேக்கரண்டி), தேவையான உப்பு சேர்த்து, 1 கப் நீர் ஊற்றி சிக்கன் நன்கு வெந்து, குளம்பு கெட்டியான உடன் இறக்கவும்.

  சாதம், சப்பாத்தியைத் தொட்டுக் கொண்டு., இதை போட்டுத் தாக்குங்கள்.

 7. பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை ஏறி வருகிறது. அதற்காக கார், பைக் ஓட்டாமல் இருக்க முடியுமா? எவ்வளவு விலை உயர்ந்தாலும் குறையாமல் நடக்கிறது விற்பனை. அதே நேரம்.. ‘பயன்பாட்டை குறையுங்கள், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது’ என்கிறார்கள் ஆர்வலர்கள். மாற்று எரிபொருள் குறித்த ஆய்வும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விலங்குகளின் கொழுப்பில் இருந்து சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான விமான எரிபொருள் தயாரித்துள்ளனர்.

  அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நாசா ட்ரைடன் விமான ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இதுதொடர்பாக தீவிர ஆய்வு நடத்தியது. கோழி மற்றும் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோ எரிபொரு ளை விமானத்தில் பயன்படுத்தி சோதனை நடத்தியது.

  முதல் கட்ட சோதனையில் எரிபொருளின் தரம், இயந்திரங்களின் செயல்திறன், பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக எரிபொருளில் உள்ள நச்சுத்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரோ கார்பன் சுற் றுச்சூழலில் மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் எரிபொருளில் இதன் அளவு குறித்த கட்டுப்பாடுகள் உள்ளன.

  இந்த அளவு அதிகரிக்கும் போது எரிபொருள் பயன்பாட்டு அங்கீகாரம் நிராகரிக்கப்படும். இந்த ரசாயனங்கள் காற்றில் கலந்தால் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறு, இதய பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக விமானங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு உடனடி பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த பரிசோதனையிலும் கோழி எரிபொருள் வெற்றி பெற்றுள்ளது.

  இறுதிக்கட்டமாக நிறம், தரப் பரிசோதனைக்கு எரிபொருள் உட்படுத்தப்பட்டது. இதில் 90 சதவீதம் கார்பன் மாசுபாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சல்பேட், ஆர்கானிக் ஏரோசால், உள்ளிட்ட ஜெட் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்து உள்ளது. இறுதிகட்ட ஒப்புதலுக்கு பிறகு விரைவில் கோழி எரிபொருள் அறிமுகப்படுத்தப்ப டுகிறது.

 8. சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள லாஷான் நகரை சேர்ந்தவர் லாவ் யின் கோழி பண்ணை வைத்திருக்கிறார். இங்கு 5 மாதம் முன்பு இறக்கையே இல்லாமல் கோழி ஒன்று கோழிக் குஞ்சை பொரித்தது. மிகவும் வேடிக்கையான வகையில் மிஸ்டர் ஃபெதர் என்று பெயர் வைத்திருக்கிறார் லாவ். பிறந்து 10 நாள் கழித்துதான் இது மொட்டைக் கோழி என்று தெரிந்துகொண்டாராம். 2 ஆயிரத்தில் ஒன்று இப்படி இருக்குமாம். மற்ற கோழிகள் 2 முதல் 3 கிலோ இருக்கிறது. இது அரை கிலோதான் இருக்கிறது என்கிறார் லாவ். இதை கிச்சனில் ‘சிக்கன்’ ஆக்குவதும் ஈஸி. ‘உரித்தே’ பிறந்ததால் உரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்லி சிரிக்கிறார். பொதுவாக கோழியை பார்த்தால் பூனை விரட்டும். மற்ற கோழிகளை பார்த்தால் பாய்கிற பூனைகள்கூட மிஸ்டர் ஃபெதரை பார்த்தால் ஜகா வாங்குகிறதாம். இந்த அதிசய கோழியை பார்க்க வெளியூர்களில் இருந்து மக்கள் வருகிறார்கள்…

 9. அமெரிக்காவில் மேற்கு விர்ஜீனியாவைச் சேர்ந்தவர் டோனி ரூஸ்செல். இவர் ஒரு பண்ணை வைத்துள்ளார். அதில், கோழி, வாத்து, பூனைகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். இதற்கிடையே, இவரது பண்ணையில் வளர்க்கப்படும் ஒரு கோழி 2.1 சென்டி மீட்டர் நீளத்துடன் கூடிய சிறிய முட்டையை இட்டது. அதன் எடையோ 3.46 கிராம் மட்டுமே. எனவே, இதுதான் உலகிலேயே மிகச்சிறிய கோழி முட்டை என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த முட்டை ஒரு நாணயக்குற்றியில் அளவிலே காணப்படுகிறது.

 10. உலகம் முழுவதும் அதிக நபர்களால் விரும்பி சாப்பிடப்படும் அசைவ உணவு வகைகளில் கோழி முதன்மையானது. புரதம் நிறைந்த கோழி இறைச்சியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவே, எனவே குழம்பு, வறுவல், மசாலா என பல குறிப்புகள் இதோ உங்களுக்காக…
  சிக்கன் சம்பல் சிக்கன் பிரியாணி 3
  சிக்கன் ப்ரைட் ரைஸ் சிக்கன் மசாலா ப்ரை
  சிக்கன் மஞ்சூரியன்(டிரை) சிக்கன் பாஸ்தா 2
  தேன் கோழி கபாப் சில்லி சிக்கன் கராஹி
  சிக்கன் விண்டலூ சிக்கன் பீஸா
  சிக்கன் சமோசா சிக்கன் பக்கோடா
  சிக்கன் ப்ரைடு ரைஸ் பட்டர் சிக்கன் 1
  பெப்பர் சிக்கன் தந்தூரி சிக்கன் 3
  மொஹல் சிக்கன் கறி லெமன் சிக்கன்
  சிக்கன் கீமா புலாவ் பாதாம் சிக்கன்
  சிக்கன் மஞ்சூரியன் மெட்ராஸ் சிக்கன்
  மும்பை மசாலா சிக்கன் தேங்காய் கோழிக்கறி
  சிக்கன் முசல்லாம் கோழி இறைச்சிப் பிரட்டல்
  சிக்கன் தர்பாரி மொஹல் சிக்கன் கபாப்
  சிக்கன் ஷெரின் டாங்டி கபாப்
  பேக் சிக்கன் சில்லி சிக்கன் டிக்கா
  குண்டூர் சிக்கன் சிக்கன் பாஸ்தா
  கோழி கிழங்கு கறி சிக்கன் பிரியாணி 2
  சிக்கன் டிக்கா பட்டர் சிக்கன்
  Chicken பிரியாணி கோழி பிரியாணி
  சிக்கன் விங்லெட்ஸ் பெப்பர் சிக்கன்
  தந்தூரி சிக்கன் 2 சிக்கன் பெல் பெப்பர்
  சிக்கன் கோலா கோழிக்கறி கொத்து பரோட்டா
  த‌ந்தூ‌ரி Chicken கோழி பொடிமாஸ்
  தந்தூரி சிக்கன் 1 வாழைப்பழ கோழி கறி
  கோழி பால் கறி சிக்கன் பீஸா
  சிக்கன் விண்டலூ சிக்கன் கராஹி
  சில்லி சிக்கன் பிரை தேன் கோழி கபாப்
  சிக்கன் கபாப் கோழி சாப்ஸ் 1
  கோழி சுக்கா சிக்கன் பிரே
  வெங்காய சிக்கன் சிக்கன் boneless
  சிக்கன் செக்கா மின்ட் சிக்கன்
  சிக்கன் பிரியாணி சிக்கன் பிரியாணி
  சிக்கன் பிரியாணி சிக்கன் FRY
  சிக்கன் மஞ்சூரியன் தந்தூரி சிக்கன்
  சில்லி சிக்கன் சிலோன் சிக்கன்
  சிக்கன் சில்லி பிரைய் முழுக் கோழி ரோஸ்ட்
  ஜிஞ்சர் சிக்கன் சிக்கன் ஸ்ட ஃப்
  சிக்கன் கடாய் சிக்கன் கடாய்
  சிக்கன் நூடுல்ஸ் மிக்ஸ்டு பிரைடு ரைஸ்
  கோழி சாப்ஸ் கோழிக் குழம்பு
  பிரெட் சிக்கன் சான்விச் சிக்கன் ஸ்பிரிங் ரோல்ஸ்
  மொஹல் பிரியாணி

 11. மனம் ஒன்றி அன்போடு வாழும் தம்பதிகளை, மனமொத்த காதலர்களை இணைபிரியாத ஜோடிப் புறாக்களோடு ஒப்புமைப்படுத்திப் பலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். வனப் பகுதிக்குள்ளும் எப்போதும் இணை பிரியாமல் இருக்கும் ஒரு ஜோடி உண்டு. அதுதான் “ஜங்கிள் பவுல்’ எனப்படும் காட்டுக் கோழியாகும்.

  இந்தியாவில் இரண்டு வகை காட்டுக் கோழிகள் உள்ளன. தென்னிந்தியாவில் காணப்படுவது சாம்பல் காட்டுக் கோழிகள் எனப்படும் “கிரே ஜங்கிள் பவுல்’ இனமாகும். வடகிழக்கு இந்தியாவில் சிவப்பு காட்டுக் கோழிகள் எனப்படும் “ரெட் ஜங்கிள் பவுல்’கள் காணப்படுகின்றன. இத்தகைய காட்டுக் கோழிகளைக் குறித்து பறவை ஆராய்ச்சியாளரான கார்த்திகேயன் மற்றும் அவைநாயகம் ஆகியோர் நம்மிடம் கூறியது:

  “”மற்ற பறவை இனங்களைப் போல் இல்லாமல் காட்டுக் கோழிகள் எப்போதுமே தனது ஜோடியுடனேயே காணப்படும். அத்துடன் தனது இணையைத் தேடி அது போடும் சப்தம் தனித்தன்மையுடன் இருக்கும். அதனால், எந்த இடத்தில் காட்டுக் கோழிகள் உள்ளன என்பதை தொலைவில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

  வனப்பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூக்கும் போதும், மூங்கில்களில் அரிசி வரும்போதும் இவை அப்பகுதிகளில் கூட்டமாக காணப்படும். மூங்கிலில் அரிசி 60 ஆண்டுக்கொரு முறையும், குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுக்கொரு முறையும் மலரும் என்பது நமக்கு தெரியுமோ இல்லையோ காட்டுக்கோழிக்குத் தெரிந்துவிடும். அதனால் காட்டுக்கோழியைக் குறித்த ஆராய்ச்சியாளர்களும் இத்தகைய பருவங்களிலேயே தங்களது ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர்.

  காட்டுக் கோழிகளுக்கு ஓர் இயல்பு உண்டு. ஒரு கூட்டத்தில் ஓர் ஆண் சேவல் மட்டுமே இருக்கும். இந்த கூட்டத்திற்குள் மற்ற சேவல் ஏதேனும் நுழைந்துவிட்டால் அவை சண்டையிட்டு இரண்டில் ஒன்று கொல்லப்படும்வரை இந்த சண்டை ஓயாது. அதேபோல, பெண் காட்டுக் கோழிகள் அதிகபட்சமாக 4 முதல் 7 முட்டைகள் வரையே இடும். இவை இரவு நேரங்களில் மரக்கிளைகளில்தான் தங்கும். பகல் நேரங்களில் தரைப் பகுதியிலும், புதர்களில் இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவை மரக் கிளைகளையே நாடுகின்றன. பிப்ரவரி முதல் மே மாதங்கள் வரையே இவை முட்டையிடும் பருவமாகும்.

  காடை, கெüதாரி போன்றவையும் இத்தகைய கோழி இனத்தில் வந்தாலும் காட்டுக்கோழிகள் மட்டும் தனித்தன்மை வாய்ந்தவை. கம்பீரமாகக் காணப்படும் இவற்றின் கொண்டைப் பகுதியும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தங்க நிறத்தில் காணப்படும். அதேபோல, ஆண் சேவலின் வால் பகுதி வளைந்த அரிவாள் போல இருக்கும். இதுவும் ஒளிரும் தன்மை கொண்டது.

  காட்டுக் கோழிகளைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்திலும் காணக் கிடைக்கிறது. வாரணம் என அழைக்கப்பட்டுள்ளன. வாரணம் என்றால் யானைகளையும் குறிக்கும். காட்டுக் கோழிகளையும் குறிக்கும்.

  இந்தியாவில் மவுண்ட் அபு, கோதாவரி நதிக்கரை தொடங்கி, குமரி முனைவரை சாம்பல் காட்டுக் கோழிகளே காணப்படுகின்றன. இலையுதிர் காடுகளிலும், பசுமை மாறாக் காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் அதிகளவில் காணப்படும் இந்தக் காட்டுக்கோழிகள் லெண்டானா எனப்படும் உண்ணிச் செடிகளின் பழங்களைச் சாப்பிடுவதால் அவற்றின் கொட்டைகள் அதிக அளவில் பரவி களைகள் அதிகரிப்பிற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன.

  ஆனால், மரங்களில் இவை வசிப்பதால் அந்த மரங்களிலுள்ள பூச்சிகளை உண்டு மரங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு மறைமுகமாகவும் உதவுகின்றன. பொதுவாக பறவைகள் ஆகாயத்தில் பறப்பவை, மரங்களில் கூடு கட்டி வாழ்பவை, தரைவாழ் பறவைகள் எனப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் காட்டுக் கோழிகள் தரைவாழ் பறவையாகும்.

  பிராய்லர் கோழிகள், நாட்டுக் கோழிகள் என மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு காட்டுக்கோழி இனத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. நாம் பார்த்த கோழிகளை விட உருவத்தில் சிறியவையாக இவை இருந்தாலும் வனப்பகுதிகளில் உள்ள பறவையினங்களில் இவை விசேஷமானவை என்பதே இவற்றின் தனிச்சிறப்பாகும்.

  இவற்றின் இறைச்சிக்கு மருத்துவக் குணம் உள்ளது என்ற தகவலால் இவை அதிக அளவில் கொல்லப்படுகின்றன. நமக்கு பிராய்லர்களும், நாட்டுக் கோழிகளும் வர்த்தக ரீதியாகவே கிடைப்பதால், காட்டுக் கோழி இனத்தையாவது அழியாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

 12. ஈமுக் கோழிக் குஞ்சுகள் வளரும் போது அவற்றுக்கு பெரிய தீவனத்தட்டுகள் மற்றும் தண்ணீர் தட்டுகள் தேவைப்படும். வளரும் பருவத்தில் ஆண், பெண் பறவைகளை தனியாக கண்டறிந்து அவற்றை தனித்தனியாக வளர்க்க வேண்டும். மேலும் கொட்டகையின் தரையில் போதுமான அளவு நெல் உமியினை ஆழ்கூளமாக இடவேண்டும்.

  குஞ்சுகள் 34 வார வயதினை அடையும் வரை அல்லது 25 கிலோ உடல் எடையினை அடையும் வரை, அவற்றுக்கு வளரும் பருவத்திற்கான தீவனத்தினை அளிக்கவேண்டும். இந்த பருவத்தில் ஈமுக்கோழி குஞ்சுகளுக்கு அவற்றுக்கு தேவைப்படும் தீவனத்தின் அளவில் 10 சதவிகிதமாக பசுந்தீவனத்தினை இட ஆரம்பிக்கவேண்டும். எல்லா நேரத்திலும் சுத்தமான குடிநீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வளரும் பருவம் முழுவதும் ஆழ்கூளம் ஈரமாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

  வளரும் பருவத்தில் ஒரு ஈமுக்கோழிக்குஞ்சுக்கு 100 சதுர அடி அளவு இடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். வளரும் ஈமுக்கோழிக்குஞ்சுகளை பிடிக்கும் போது அவற்றின் உடல் பக்கவாட்டில் பிடித்து, பின் அவற்றின் இறக்கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, பிடிப்பவரின் கால்களுக்கு இணையாக இழுக்கவேண்டும். ஈமுக்கோழிகள் பக்கவாட்டாகவும் முன்பாகவும் உதைக்கக்கூடியவை. எனவே, இக்கோழிகளை கையாளும்பொழுது கவனமாக கையாள வேண்டும்.

 13. * 1. கோழி – 1 கிலோ
  * 2. சின்ன வெங்காயம் – 35
  * 3. தக்காளி – 2
  * 4. தேங்காய் துருவல் – 1/4 சின்ன தேங்காய்
  * 5. கறிவேப்பிலை – 6 கொத்து
  * 6. கொத்தமல்லி – சிறிது
  * 7. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  * 8. மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
  * 9. மல்லி தூள் – 2 1/5 தேக்கரண்டி
  * 10. உப்பு
  * 11. கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
  * 12. சோம்பு – 1 தேக்கரண்டி
  * 13. பச்சை மிளகாய் – 2
  * 14. எண்ணெய் – தேவையான அளவு

  * பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் 15, கறிவேப்பிலை 4 கொத்து சேர்த்து வதக்கவும்.
  * வதங்கியதும் தேஙாய் துருவல் சேர்த்து வதக்கி, இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  * இதை மசாலாவாக அரைக்கவும்.
  * பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  * இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  * மஞ்சள், தூள், கரம் மசாலா, கோழி சேர்த்து வதக்கி, குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
  * பின் அடுப்பில் வைத்து அரைத்த மசாலா சேர்த்து, உப்பு போட்டு எண்ணெய் திரண்டு வர கொதிக்க வைத்து எடுக்கவும்.

  Note:

  தண்ணீர் சேர்க்காமல் மசாலாவில் வேக வைக்கவும்.

 14. Print | E-mail
  சனிக்கிழமை, 30, ஜூலை 2011 (10:51 IST)

  கோழி முட்டைக்குள் பலாப்பழக்கொட்டை!

  கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மூவாற்றுப்புலா நகரின் பக்கம் உள்ள கடாடி கிராமத்தில் உள்ளவர் மத்தாயி என்கிற விவசாயி. இவரது வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார்.

  கடந்த 27.07.2011 அன்று தொழுவத்தில் கோழி இட்ட முட்டையை எடுத்துப் பார்த்தார். வழக்கத்தைவிட அந்த முட்டை சிறியதாக இருந்தது. சந்தேகப்பட்டவர் அந்த முட்டையை உடைத்துப் பார்த்தார். உள்ளே வெள்ளைக் கரு இருந்தது. ஆனால் மஞ்சள் கருவுக்கு பதிலாக ஒரு சிறிய பலாக்கொட்டை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியானார்.

  இந்த தகவல் அக்கம் பக்கம் தெரியவே, பலர் வந்து அதை நேரில் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். இதுஒரு அசாதாரண சம்பவம் என்று அதியசத்துட்ன் சொல்லுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
  தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields
  Name * :
  Email Id * :

  Left: Press Ctrl+g to toggle between English and Tamil
  Comment * (500) :

 15. பென்குயினை சிலர் நேரில் பார்த்திருப்போம். சிலர் டி.வி.யில் பார்த்திருப்போம். அதன் அழகான நடையை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அதிக தூரம் பறக்க முடியாத பறவையினமே பென்குயின் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் சீன நாட்டில் ஜியாக் சூ என்ற மாகாணத்தில் ஒருவர் வளர்க்கும் கோழி, பென்குயின் போல நடக்கப் பழகியுள்ளது. “”அந்தக் கோழி தானாகவே இதுபோன்று நடக்கப் பழகியுள்ளது. இதனால் சாதாரண கோழிகளுக்கு இருக்கின்ற பழக்கவழக்கங்களை அது மறந்து வருகிறது. இதனால் வீட்டுக்கூரையின் மேல் பறந்து நின்று கொக்கரிக்கவும் மறந்துவிடுகிறது” என்கிறார் அதன் உரிமையாளர்.

 16. முருகனுக்கு அறு படை வீடுகளாம். அதில் ஒன்று திருத்தணியாம். வருடா வருடம் முருகன் கோயிலுக்குப் பக்தர் கள் காவடி எடுத்துப் போவார்கள் – மொட்டை போடுவார் கள். அறுத்த கோழி உயிர் பெறும் என்பார் கள். (அவனே மொட் டையன்தானே!)

  ஒரு முறை தந்தை பெரியாரும், அவர் களின் நண்பர்களான சென்னை மாநில முதல் மந்திரியாக இருந்த முனுசாமி நாயுடு, சி.எஸ். இரத்தினசபா பதி முதலியார் ஆகி யோர் பழனி சென்றனர். (1936 இல்)

  பெரியார் மலை அடி வாரத்தில் இருந்து கொண்டு, மற்ற இருவரும் மலைக்குச் சென்று கீழே இறங்கினர்.

  மலையின் அடிவாரத் தில் ஒரு விபூதி கடைக் காரன் இரண்டு சேவல் களைத் தன் கடையின் முன் கட்டி, அதன் மீது மஞ் சள், குங்குமம் தெளித்து, வெற்றிலைப் பாக்கை முன் னால் வைத்து, ஒரு உண்டி யலையும் வைத்திருந்தான். அங்கு ஜனங்கள் கூட்ட மாக நின்று சேவல்களைக் கும்பிட்டு, உண்டியல் கலத்தில் காசு போட்டுக் கொண்டிருந்தனர்.

  பெரியார் என்ன என்று கேட்டார். அதற்கு அந்தக் கடைக்காரன் பெரியாரை யும் ஒரு பக்தர் என்று நினைத்துக் கொண்டு, இந்தச் சேவல்கள் நேற்று வந்த சோதனைக் காவடி யின் அருள் என்று சொன் னான். அதாவது அறுத்துச் சமைத்து காவடி கட்டிக் கொண்டு வந்த சேவல்கள். கடவுள் சன்னதியில் உயிர் பெற்றுவிட்டன என்று விளக்கினான்.

  தன்னோடு வந்த இரு நண்பர்களிடமும் பெரியார் விளக்கினார். இப்படிப் பட்ட ஆட்கள்தான் உங்கள் பிரச்சாரத்திற்கு அனு கூலம் செய்துவிடுகிறார் கள் என்றும், நாங்கள் இதையெல்லாம் நம்பமாட் டோம் என்று சொல்லிச் சிரித்தார்.
  (ஆதாரம் குடிஅரசு 19-1-1936)

  இப்படிப் பித்தலாட்ட மாக மக்களை ஏமாற் றிடத்தான் திருத்தணி உள் ளிட்ட முருகன் கோயில் கள்.

  அந்த ஊரில்தான் வரும் ஞாயிறு அன்று மாலை பேர ணியும் மண்டல மாநாடும் நடைபெற உள்ளன.

  மக்கள் மத்தியில் பக்தி மூட நம்பிக்கை உள்ளவரை – இது போன்ற சுரண்டல் தொழில்களும் ஜாம் ஜாமென நடக்கத்தான் செய்யும்.

  அதை முறியடிக்கும் தீரமும், கொள்கையும் கருஞ்சட்டைப் படைக்குத் தானே உள்ளது?

  மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளுள் தலையானது மூடநம் பிக்கை ஒழிப்புப் பணி மட்டுமே!

  அறிவிருந்தும் அதனை முடக்கச் செய்யும் அமைப்பு முறைதான் கோவில்களும், விழாக்களும் என்ற பிரச் சார யுக்திகள்

  அறிவைக் கெடுப்பாருக் குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறுகிறார் என்றால், அதன் பொருள் – பகுத் தறிவின் மீது அவர் வைத் திருக்கும் மதிப்பு எத்தகை யது என்று விளங்கும்.

  எனவே, வாருங்கள், தோழர்களே திருத் தணியை நோக்கி!

  மக்களின் மூளை யைக் கவ்விப் பிடித்தி ருக்கும் மூட விலங்கு களை உடைத்தெறி வோம் வாரீர்! வாரீர்!!

  தமிழர்மீது தொடுக் கப்படும் பண்பாட்டுப் படையெடுப்புகளை முறி யடிக்க வேண்டிய கால கட்டம் இது. திருத்தணி மாநாட் டுக்கு வருவது என்பது – காலம் நமக்கு அளிக்கும் வரலாற்று ரீதியான கட்டளை!

 17. கோழி இனங்கள்

  கடந்த இருபதாண்டுகளில் இந்தியா இறைச்சிக் கோழி உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. உயர் இரக கோழிக்குஞ்சுகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் நம் நாட்டிலேயே கிடைக்கின்றன. வருடத்திற்கு 41.06 பில்லியன் முட்டைகளும் 1000 மில்லியன் இறைச்சிக் கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்தியா முட்டை உற்பத்தியியல் 4வது இடமும் இறைச்சிக் கோழி உற்பத்தியில் 5வது இடமும் … Continue reading →
  இறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்

  முட்டைக்கோழி வளர்ப்பைவிட இறைச்சிக் கோழி வளர்ப்பிற்கான முதலீடு குறைவு. வளர்ப்புக் காலம் 6-7 வாரங்கள் மட்டுமே. அதிக அளவுக் கோழிகளை ஒரே கொட்டகை அல்லது அறையில் வளர்க்க முடியும். இறைச்சிக் கோழிகளில் தீவனத்தை நல்ல இறைச்சியாக மாற்றும் திறன் அதிகம். குறைந்த முதலீட்டில் விரைவில் அதிக இலாபம். ஆட்டு இறைச்சியைக் காட்டிலும் கோழி இறைச்சி விலை … Continue reading →
  கோழி இனங்களின் வகைப்பாடு

  1.அமெரிக்க இனங்கள் எ.கா புதிய ஹேம்ப்ளையர், வெள்ளை விளை மொத்ராக், சிவப்பு ரோட்ஜலேன், வையான்டேட் II 2. மத்தியதரைக்கடல் பகுதி இனங்கள் இந்த வகை இனங்கள் குறைந்த உடல் எடையுடன் அதிக முட்டை உற்பத்தி செய்யக்கூடியவை. 3.ஆங்கில இனங்கள் இவ்வினங்களில் சதைப்பற்று அதிகம் எ.கா ஆஸ்டிராலார்ட், கார்னிஸ், சுஸெக்ஸ் 4. ஆசிய இனங்கள் பெரிய உடலுடன் … Continue reading →
  கோழிக்குஞ்சு இனங்கள்

  கோழிக்குஞ்சுகளும் கோழிகள் போல இறைச்சி மற்றும் முட்டைத் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. முட்டைக்கென வளர்க்கப்படும் இனங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, அதனிடமிருந்து பெறப்படும் முட்டைகள் அடுத்த தலைமுறைக் குஞ்சுகள் பெறப் பயன்படுகின்றன. இறைச்சிக் கோழிகள் வறுக்க, பொரிக்கப் பயன்படுபவை என பல வைககள் உள்ளன. இவ்வகைக் கோழிகள் விரைவில் வளரக்கூடிய இனங்களான செயற்கையான வெள்ளை ஆண் இனங்கள், செயற்கை … Continue reading →
  நம்நாட்டு இனங்கள்

  சாதாரணமாக கிராமங்களில் வளர்க்கப்படும் தேசிய இனக் கோழிகள் நல்ல உற்பத்தித் திறன் பெற்றவை. நம் நாட்டில் காணப்படும் சில வகைக் கோழிகள் லெகார்ன், சஸக்ஸ், பிளைமாத் ராக் இனங்களைப் போன்று தோன்றினாலும் இவை அளவிலும் முட்டை உற்பத்தியிலும் சற்றுக் குறைந்தவை. நம் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் வரையறுக்கப்படாத சில இனங்கள் உள்ளன. … Continue reading →

 18. ´ ¯ ¯ ¿ ¯ ¯Š £ ¯ Ÿ ¿ ¯ ¨ ¯ ¯.

 19. SOPA . says:

  ¯ £ ¯ ¿ ¯ ¯ ¯ š ¯ ¾ 4.

எப்பொருளையும் பற்றி மேலும் நீ அறியக்கூடியதெவை?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s